Bhakti Maalai
Bhakti Maalai
  • 1 539
  • 183 035 312
செவ்வாய்க்கிழமை அம்மன் பாடல் | மஞ்சளுக்கு உரியவளே மாரியம்மா |Manjalukku Uriyavalea Maariyamma| Amman
#ManjalukkuUriyavaleaMaariyamma #LREswari #Veeramanidasan #AmmanSongs #BhaktiMaalai
The album "Manjalukku Uriyavalea Maariyamma - மஞ்சளுக்கு உரியவளே மாரியம்மா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Shakthi Shanmugaraja, Mahanadhi Shobana, Bombay Saradha, P. Susheela & Sakthi Dasan.
Music By : Kanmani Raja, D.V. Ramani & Shakti Shanmugaraja
Lyrics By : Mugilan & Shakthi Shanmugaraja
Produced By : Unique Recording
Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You ! Om Sakthi !
Do Like, Share, Comment & Subscribe to Bhakti Maalai !
தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...
Переглядів: 6 397

Відео

திங்கள்க்கிழமை சிவன் பாடல்கள் | பரமேஸ்வரா | Parameswara | S.P.B | Unnikrishnan | Sivan Songs | Shiva
Переглядів 6 тис.4 години тому
#Parameswara #SivanSongs #SPB #Unnikrishnan #Veeramanidasan #MahanadhiShobana #BhaktiMaalai The album "Parameswara - பரமேஸ்வரா" is dedicated to Lord Siva. This album has 9 songs sung by the legendary S.P. Balasubramaniyam, Unnikrishnan, Veeramanidasan & Mahanadhi Shobana Lyrics : Mughilan, Vaarashri & Bharathi Ganesh Music By : Kanmaniraja & D V Ramani Produced By : Unique Recording May Lord Si...
பௌர்ணமி தின சிவன் சிறப்பு வழிபாட்டு பாடல்கள் |பௌர்ணமி | Pournami Special Sivan Songs|SPB|Shivan Song
Переглядів 9 тис.12 годин тому
#PournamiSpecialSivanSongs #SivanSongs #SPB #Bhakti Maalai #Pornami #bhaktimaalai #Shivansongs The album Pournami Special Songs is dedicated to Lord Siva. This album has 7 songs sung by S.P Balasubramaniam, Mahanadhi Shobana, Veeramanidasan, Ramu, Prabhakar Lyrics By Mughilan, Varashree & Bharathi Ganesh Music By : D. V. Ramani & Kanmani Raja Produced by Unique Recording. பௌர்ணமி தின சிவன் சிறப...
பிரதோஷம் சிறப்பு சிவன் பாடல்கள் | பிரதோஷ தரிசனம் | Pradosha Darisanam| SPB | Sivan Songs | Pradosham
Переглядів 13 тис.16 годин тому
#PradoshaDarisanam #Sivansongs #SPB #Pradosham #bhaktimaalai #shivansongs #veeramanidasan #veeramanidasan #mahanadhishobana #bhaktimaalai #spb #spbalasubramaniam #sivansongs #pradosham #bhaktimaalai #veeramanidasan #bhaktimaalai #shiva #spbalasubrahmanyam #bhaktimaalai #Sivan #sivansongs #bhaktimaalai #veeramanidasan #unnikrishnan The album "Pradosha Darisanam - பிரதோஷ தரிசனம்" is dedicated to ...
திங்கள்க்கிழமை சிறப்பு சிவன் பாடல்கள் | ஓம் நம சிவாய | Om Namah Sivayae | SPB | Sivan Songs
Переглядів 6 тис.21 годину тому
#OmNamahSivayae #Sivansongs #SPB #UnniKrishnan #Ramu #BhaktiMaalai The album "ஓம் நம சிவாய" - "Om Namah Sivayae" - is dedicated to Lord Siva. This album has 5 songs sung by S.P. Balasubramaniam, Unni Krishnan & Ramu. Lyrics By : Mugilan Music By : D.V. Ramani & BC Produced By : Unique Recording சிவன் சூப்பர்ஹிட் பாடல்கள் - Sivan Super Hit Songs May Lord Siva Bless You All ! Om Namah Sivayae ! D...
வேம்பு மாரி | வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | Vembu Maari | L.R Eswari | VMD | Amman Songs
Переглядів 4,2 тис.День тому
#VembuMaari #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #AmmanSongs #BhaktiMaalai The album “Vembu Maari - வேம்பு மாரி” is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L R Eswari , Veeramanidasan, Shakthi Shanmugaraja,Mahanadhi Shobana, P. Susheela & Sakthi Dasan. Lyrics By : Mugilan, Shakthi Shanmugaraja Music By : Kanmani Raja, Aravind D.V. Ramani & Shakthi Shanmugaraja Produced...
திங்கள்க்கிழமை சிறப்பு சிவன் பாடல்கள் | சிவ சிவா | Siva Sivaa | SPB | Unnikrishnan| Sivan Songs
Переглядів 13 тис.14 днів тому
#SivaSivaa #SPB #Unnikrishnan #MahanadhiShobana #Veeramanidasan #SivanSongs #BhaktiMaalai The album "Siva Sivaa - சிவ சிவா" is dedicated to Lord Siva. This album is sung by S.P Balasubramaniam, Unnikrishnan, Mahanadhi Shobana and Veeramanidasan. Lyrics : Mughilan , Vaarashri & Barathi Ganesh Music By : Kanmaniraja & D V Ramani Produced By : Unique Recording May Lord Siva Bless You All ! Om Nama...
மாரியம்மா துணையிருப்பா | வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | Mariyamma Thunaiyiruppa| Amman Song
Переглядів 19 тис.14 днів тому
#MariyammaThunaiyiruppa #AmmanSongs #BhaktiMaalai #Veeramanidasan #LREswari #SPB The album “Mariyamma Thunaiyiruppa - மாரியம்மா துணையிருப்பா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L R Eswari S. P. Balasubramaniam, Veeramanidasan Mahanadhi Shobana, Shakthi Shanmugaraja, Sakthi Daasan. Lyrics By : Mugilan, Bharathi Ganesh Music By : Kanmani Raja, Aravind, D.V.Ramani Produc...
அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள் | அங்காள பரமேஸ்வரி | Angala Parameswari |Angalamman Songs | Amavasai
Переглядів 3,9 тис.14 днів тому
#AngalaParameswari #AmmanSongs #Amavasai #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #BhaktiMaalai The album "Angala Parameswari - அங்காள பரமேஸ்வரி" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Shakthi Shanmugaraja , Mahanadhi Shobana & Sakthi Dasan Music By : Kanmani Raja, Aravind ,Shakti Shanmugaraja & D.V.Ramani Lyrics By : Mugilan, Bharathi Ganes...
கிருத்திகை சிறப்பு முருகன் பாடல் | காவடியாம் காவடி முருகனுக்கு|Kavadiyam Kavadi Muruganukku| Murugan
Переглядів 1,6 тис.21 день тому
#KavadiyamKavadiMuruganukku #MuruganSongs #TMS #MahanadhiShobana #Veeramanidasan #BhaktiMaalai The album "Kavadiyam Kavadi Muruganukku - காவடியாம் காவடி முருகனுக்கு" is dedicated to Lord Muruga. This album has 9 songs sung by Mahanadhi Shobana, T.M.Soundararajan, Veeramanidasan, Pushpavanam Kuppuswamy Lyrics By : Mughilan, & Varasree Music By : Kanmani Raja & D.V. Ramani Produced by Unique Reco...
பிரதோஷம் சிறப்பு சிவன் பாடல்கள் | பிரதோஷ தரிசனம் | Pradosha Darisanam| SPB | Sivan Songs | Pradosham
Переглядів 15 тис.21 день тому
#PradoshaDarisanam #Sivansongs #SPB #Pradosham #bhaktimaalai #shivansongs #veeramanidasan #veeramanidasan #mahanadhishobana #bhaktimaalai #spb #spbalasubramaniam #sivansongs #pradosham #bhaktimaalai #veeramanidasan #bhaktimaalai #shiva #spbalasubrahmanyam #bhaktimaalai #Sivan #sivansongs #bhaktimaalai #veeramanidasan #unnikrishnan The album "Pradosha Darisanam - பிரதோஷ தரிசனம்" is dedicated to ...
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | வேப்பமரம் சக்தியம்மா | Veppamara Sakthiyamma | Amman Songs
Переглядів 24 тис.21 день тому
#VeppamaraSakthiyamma #AadiMasam #AmmanSongs #LREswari #Veeramanidasan #ShakthiShanmugaraja #MahanadhiShobana #BhaktiMaalai The album "Veppamara Sakthiyamma - வேப்பமரம் சக்தியம்மா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Shakthi Shanmugaraja, Veeramanidasan, Mahanadhi Shobana, P. Susheela, Sakthi Dasan & Shamala Devi Lyrics By : Mugilan, Bharathi Ganesh & Shakt...
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் |மாரி முத்துமாரி |Maari Muthumaari | L R Eswari| Amman Songs
Переглядів 8 тис.28 днів тому
#MaariMuthumaari = #AadiMasam #AmmanSongs #LREswari #Veeramanidasan #SakthiShanmugaraja #MahanadhiShobana #SaktiDasan #BhaktiMaalai The album "Maari Muthumaari - மாரி முத்துமாரி " is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Sakthi Shanmugaraja, Mahanadhi Shobana & Sakthi Dasan. Music By : Kanmani Raja, D.V. Ramani & Aravind Lyrics By : Mugilan, Bhar...
திங்கள்க்கிழமை சிறப்பு சிவன் பாடல்கள் | ஈசா பரமேசா | Eesaa Paramesaa | SPB | Sivan Songs
Переглядів 26 тис.28 днів тому
#EesaaParamesaa #SivanSongs #SPB #MahanadhiShobana #Unnikrishnan #Veeramanidasan #BhaktiMaalai The album "Eesaa Paramesaa - ஈசா பரமேசா" is dedicated to Lord Siva. This album has 9 songs sung by the legendary S.P. Balasubramaniam, Unni Krishnan, Mahanadhi Shobana & Veeramanidasan Lyrics : Mughilan , Varasrhree, Bharathi Ganesh Music By : D V Ramani, Kanmaniraja Produced By : Unique Recording திங...
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்| என் தாயே மாரியம்மா |En Thaayea Maariyamma|LR Eswari| Amman Songs
Переглядів 4,4 тис.Місяць тому
#EnThaayeaMaariyamma #AmmanSongs #LREswari #MahanadhiShobana #Veeramanidasan #bhakthimaalai The album "En Thaayea Maariyamma - என் தாயே மாரியம்மா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Shakthi Shanmuguraja, Mahanadhi Shobana, P. Susheela, S. Janaki & Sakthi Dasan Music By : Kanmani Raja, D.V. Ramani, Aravind Lyrics By : Mugilan Produced By : U...
வைகாசி பௌர்ணமி தின சிவன் சிறப்பு வழிபாட்டு பாடல்கள் | பௌர்ணமி | Pournami Special Sivan Songs| Shivan
Переглядів 12 тис.Місяць тому
வைகாசி பௌர்ணமி தின சிவன் சிறப்பு வழிபாட்டு பாடல்கள் | பௌர்ணமி | Pournami Special Sivan Songs| Shivan
வைகாசி விசாகம் 2024 முருகன் பாடல்கள் | Vaigasi Visakam Murugan Padalgal | கந்தன் அவதாரம் | Murugan
Переглядів 3,7 тис.Місяць тому
வைகாசி விசாகம் 2024 முருகன் பாடல்கள் | Vaigasi Visakam Murugan Padalgal | கந்தன் அவதாரம் | Murugan
பிரதோஷம் சிறப்பு சிவன் பாடல்கள் | பிரதோஷ தரிசனம் | Pradosha Darisanam| SPB | Sivan Songs | Pradosham
Переглядів 11 тис.Місяць тому
பிரதோஷம் சிறப்பு சிவன் பாடல்கள் | பிரதோஷ தரிசனம் | Pradosha Darisanam| SPB | Sivan Songs | Pradosham
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்| வேப்பிலை வாசக்காரி |Veppilai Vaasakkari |L.R Eswari| Amman Songs
Переглядів 11 тис.Місяць тому
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்| வேப்பிலை வாசக்காரி |Veppilai Vaasakkari |L.R Eswari| Amman Songs
குங்கும பொட்டுக்காரி | அம்மன் சிறப்பு பாடல்கள் | Kunguma Pottukkaari | LR Eswari | Amman Songs|Audio
Переглядів 9 тис.Місяць тому
குங்கும பொட்டுக்காரி | அம்மன் சிறப்பு பாடல்கள் | Kunguma Pottukkaari | LR Eswari | Amman Songs|Audio
திங்கள்க்கிழமை சிவன் பாடல்கள் | பரமேஸ்வரா | Parameswara | S.P.B | Unnikrishnan | Sivan Songs | Shiva
Переглядів 15 тис.Місяць тому
திங்கள்க்கிழமை சிவன் பாடல்கள் | பரமேஸ்வரா | Parameswara | S.P.B | Unnikrishnan | Sivan Songs | Shiva
அட்சய திருதியை 2024 லட்சுமி சிறப்பு பாடல்| Akshaya Tritiya Spl Songs |ஐஸ்வர்யம் தரும் அட்சய திருதியை
Переглядів 11 тис.Місяць тому
அட்சய திருதியை 2024 லட்சுமி சிறப்பு பாடல்| Akshaya Tritiya Spl Songs |ஐஸ்வர்யம் தரும் அட்சய திருதியை
சித்திரை அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள் |மலையனூர் அங்காள தேவி வாரா |Angalamman Songs|Amavasai Songs
Переглядів 19 тис.Місяць тому
சித்திரை அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள் |மலையனூர் அங்காள தேவி வாரா |Angalamman Songs|Amavasai Songs
பிரதோஷம் சிறப்பு சிவன் பாடல்கள் | பிரதோஷ தரிசனம் | Pradosha Darisanam| SPB | Sivan Songs | Pradosham
Переглядів 12 тис.Місяць тому
பிரதோஷம் சிறப்பு சிவன் பாடல்கள் | பிரதோஷ தரிசனம் | Pradosha Darisanam| SPB | Sivan Songs | Pradosham
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | தாயே துணை | Thayea Thunai | Amman Songs | L.R Eswari | VMD
Переглядів 11 тис.Місяць тому
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | தாயே துணை | Thayea Thunai | Amman Songs | L.R Eswari | VMD
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் |வாழவைப்பா மாரியம்மா |Vaazhavaippa Maariyamma| Amman Songs| LRE
Переглядів 19 тис.Місяць тому
செவ்வாய்க்கிழமை சிறப்பு அம்மன் பாடல் |வாழவைப்பா மாரியம்மா |Vaazhavaippa Maariyamma| Amman Songs| LRE
திங்கள்க்கிழமை சிறப்பு சிவன் பாடல்கள் | சிவ சிவா | Siva Sivaa | SPB | Unnikrishnan| Sivan Songs
Переглядів 22 тис.Місяць тому
திங்கள்க்கிழமை சிறப்பு சிவன் பாடல்கள் | சிவ சிவா | Siva Sivaa | SPB | Unnikrishnan| Sivan Songs
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | மாரியம்மன் குங்குமம் | Maariyamman Kungumam | Amman Songs
Переглядів 38 тис.2 місяці тому
வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் | மாரியம்மன் குங்குமம் | Maariyamman Kungumam | Amman Songs
சித்ரா பௌர்ணமி சிறப்பு சிவன் வழிபாட்டு பாடல்கள் | Chitra Pournami | பௌர்ணமி | Pournami | SPB| Sivan
Переглядів 39 тис.2 місяці тому
சித்ரா பௌர்ணமி சிறப்பு சிவன் வழிபாட்டு பாடல்கள் | Chitra Pournami | பௌர்ணமி | Pournami | SPB| Sivan
திங்கள்க்கிழமை சிறப்பு சிவன் பாடல்கள் | ஈசா பரமேசா | Eesaa Paramesaa | SPB | Sivan Songs
Переглядів 7 тис.2 місяці тому
திங்கள்க்கிழமை சிறப்பு சிவன் பாடல்கள் | ஈசா பரமேசா | Eesaa Paramesaa | SPB | Sivan Songs

КОМЕНТАРІ